News July 8, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

image

தஞ்சை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <>www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் வாயிலாக ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News July 8, 2025

தஞ்சாவூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் App மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் அறிய நாகை மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை (04365221083) அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..!

News July 8, 2025

தஞ்சை மாவட்டத்தை பற்றிய தகவல்

image

தஞ்சை மாவட்டம் என்பது வரலாற்றிலேயே மிக முக்கியமான மாவட்டமாகும். இதில் இன்றைய தஞ்சாவூர் மாவட்டம் 3 கோட்டங்களையும், 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 589 கிராம பஞ்சாயத்துகளையும் கொண்டுள்ளது. மேலும் 620 கிராமங்களையும், 2 மாநகராட்சிகளையும், 1 நகராட்சிகளையும், 507 அஞ்சலகங்களையும், 53 காவல் நிலையங்களையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரியாத நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் சங்கர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று 8ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!