News July 7, 2025
திருவாரூரில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 23, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (22.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
News August 22, 2025
திருவாரூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

திருவாரூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
News August 22, 2025
திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நாளை ஆரம்பம்

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நாளை (ஆகஸ்ட் 23) காலை 10 மணி முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் கஸ்தூரிபா பள்ளி, மன்னார்குடி தரணிபள்ளி, திருத்துறைப்பூண்டி தெரசா பள்ளி ஆகிய 3 மையங்களில் தொடர்ந்து 30 சனிக்கிழமையில் வகுப்பு நடைபெற்று நிறைவில் சான்றிதழ் வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது.