News July 7, 2025

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் – ஆட்சியர்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் ஜுலை 2025 மாதம், இரண்டாவது செவ்வாய்கிழமை நாளை (08.07.2025) தென்காசி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. குறைகேட்பு முகாமிலும் ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

Similar News

News August 22, 2025

தென்காசி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

image

தென்காசி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

தென்காசி: விலை மோசடியா புகார் எண் இதோ…!

image

தென்காசியில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் கடைகளில் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா MRP VIOLATION ACT படி நீங்க நம்ம தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04633-212114 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதாரத்துடன் புகாரளியுங்க… நம்ம தென்காசி மக்களுக்கு SHARE பண்ணி தெரியபடுத்துங்க.

News August 22, 2025

தென்காசி: ஆகஸ்ட்.24 அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் மற்றும் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மேலும் கட்டப்பட்டு இருக்கும் புதிய கட்டிடங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகஸ்ட் 24ஆம் தேதி பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.

error: Content is protected !!