News July 7, 2025

திருப்பூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 102 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974718>>தொடர்ச்சி<<>>

Similar News

News August 26, 2025

திருப்பூர்: நாளை கடைசி ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

திருப்பூர் மக்களே.., நமது ஊரில் உள்ள டைடல் பார்க்கில் ‘Manager’, ‘Technical Assistant’, ‘Executive Assistant’போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ரூ.25,000 முதல், ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் இதற்கு போதுமானது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஆக.27 நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 26, 2025

திருப்பூரில் தையல் இயந்திர ஆப்பரேட்டர் வேலை!

image

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திர அப்பரேட்டர் பயிற்சி திருப்பூரிலேயே வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மேலும், இதில் கலந்துகொண்டால் வேலைவாய்ப்பு உறுதி. மொத்தம் 131 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <>கிளிக். <<>>உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 26, 2025

திருப்பூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

திருப்பூர் மக்களே..,ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB Station Controller பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு செப்.15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. கணினி அடிப்படையான தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.<> இந்த <<>>அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தை தொடர்ந்து கவனிக்கவும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE!

error: Content is protected !!