News April 5, 2024

நாகையில் நாளை ஒரே இடத்தில் வேட்பாளர்கள்

image

நாகை தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இணையும் கலந்தாய்வு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நாகை மேலக்கோட்டை வாசல் வி.பி.என் மகாலில் நடக்கிறது.
எனவே வணிகர்கள், சேவை சங்கத்தினர், பொதுமக்கள் என நாகை மாவட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 19, 2026

நாகை :சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 -ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் ப. ஆகாஷ், தலைமையில் இன்று (பிப்.19) நடைபெற்றது. உடன் வேதாரண்யம் சார் ஆட்சியர் அமீத் குப்தா, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் தரா. சங்கரநாராயணன், துணை ஆட்சியர் அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News February 19, 2026

நாகை: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

image

நாகை மக்களே, புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் <<>>செய்து, உங்களது மொபைல் எண், முகவரி, மாவட்டம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் போதும். புது ரேஷன் கார்டு சில நாட்களில் உங்கள் வீடு தேடி வந்து சேரும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

நாகை: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

நாகை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<> இங்கு கிளிக் <<>>செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!