News April 5, 2024
சிறை செல்கிறாரா பாபா ராம்தேவ்?

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான மருந்து விளம்பரங்களால் சர்ச்சையில் சிக்கியுள்ள பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும், சிறைத் தண்டனையும் சந்திக்க நேரிடும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில், முதல் முறை குற்றத்திற்கு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
Similar News
News March 14, 2026
இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

இந்தியாவின் 2 LPG டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நல்ல நட்புறவு உள்ளதாகவும், பொதுவான நலன்கள் & நம்பிக்கை இருப்பதாகவும் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி கூறியுள்ளார். இந்திய தரப்பில் இருந்து ஈரானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக ஏற்பட்ட இந்த முன்னேற்றத்தால், LPG தட்டுப்பாடு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.