News July 6, 2025
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06.07.2025) இரவு 10 மணி முதல், நாளை திங்கட்கிழமை (07.07.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
Similar News
News August 21, 2025
கள்ளக்குறிச்சி: மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
News August 21, 2025
கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், சின்ன சேலம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-21) நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் முகாமில் விண்ணப்பிக்கலாம். ஷேர்
News August 20, 2025
கள்ளக்குறிச்சி: சி.இ.ஓ புதிய உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலைப்பள்ளிகளில் வருகின்ற 29ஆம் தேதிக்குள் சர்வதேச கூட்டுறவு ஆண்டை கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக 1முதல் 9வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டுறவு சார்ந்த கதை சொல்லல், கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்திட தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சிஇஓ கார்த்திகா இன்று சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.