News July 6, 2025

நாமக்கல்லில் இன்றைய கறிக்கோழி விலை

image

நாமக்கல்லில் தினமும் நடைபெறும் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.106 ஆகவும், கறிக்கோழி ஒரு கிலோ ரூ.97 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Similar News

News July 6, 2025

நாமக்கலிலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள்!

image

▶️ நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
▶️ நாமக்கல் நரசிம்மர் கோயில்
▶️ திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில்
▶️ கொல்லிமலை மாசி பெரியண்ணன் சாமி கோயில்
▶️ காளிப்பட்டி கந்தசாமி கோயில்
▶️ திருச்செங்கோடு சின்ன ஓங்காளிம்மன் கோயில்
▶️ கொக்கராயன்பேட்டை பிரம்மலிங்கேஸ்வரர் கோயில்
▶️ ராசிபுரம் கைலாசநாதர் கோயில்.
நாமக்கல் மக்களே SHARE பண்ணுங்க. வேறு கோயில்கள் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்!

News July 6, 2025

ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E/B.Tech முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

News July 6, 2025

நாமக்கல் : போலி ஆர்.டி.ஓ பெண்ணுக்கு போலீஸ் கஸ்டடி

image

திருச்செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தநவீன்குமார்(29) என்பவரை தன்வர்த்தினி கோட்டாட்சியர் என ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக தன்வர்த்தினியை ஜூன்.26ல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி அடையாள அட்டை, அரசு நியமன உத்தரவு ஆகியவற்றை தயாரித்து மோசடி செய்தது அம்பலமானது. இது போல் வேறு மோசடியில் ஈடுபட்டாரா என விசாரிக்க அவரை போலீஸ் கஸ்டடி எடுக்க முடிவு செய்யப்ட்டுள்ளது.

error: Content is protected !!