News July 6, 2025
B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே <
Similar News
News August 26, 2025
திருப்பூர்: 4 வாலிபர்கள் மீது குண்டாஸ்!

திருப்பூர்: பல்லடம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் கவியரசன். இவரை கடந்த ஜூலை 24ஆம் தேதி ஓர் கும்பல் அரிவாளால் கொலை வெறித் தனமாக தாக்கினர். இதுகுறித்த புகாரில் பார்த்திபன்(27), கோபாலகிருஷ்ணன்(23), பிரித்திவிராஜ்(23), தாமரை சந்திரன்(23) ஆகியோரை சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் பரிந்துரையின் கீழ் போலீசார் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டார்.
News August 25, 2025
திருப்பூர்: ரூ.64,000 சம்பளம்: வங்கி வேலை! நாளை கடைசி

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 25, 2025
திருப்பூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் <
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE) <<17511404>>தொடர்ச்சி<<>>