News July 6, 2025
புதுச்சேரியில் பிறந்த சினிமா பிரபலங்கள்?

புதுச்சேரி தனது வளமான கலாச்சாரம் மற்றும் கலைப் பாரம்பரியத்திற்காகப் பெயர் பெற்றது. இந்த அழகிய நகரம், இந்தியத் திரையுலகிற்குப் பல திறமையான கலைஞர்களை அளித்துள்ளது. புதுச்சேரியில் பிறந்த பல சினிமா பிரபலங்கள் உள்ளனர். அதில் உள்ள முக்கிய பரபலங்கள் சிலர் யார் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
▶️ஆனந்தராஜ்
▶️KPY பாலா
▶️தாவோ போர்ச்சன்
▶️குணநிதி
உங்களுக்கு தெரிந்த நடிகர்களை கமெண்டில் ஷேர் பண்ணுங்க!
Similar News
News July 6, 2025
புதுச்சேரி: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
▶️பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
▶️அவசர ஊர்தி (Ambulance)-102, 108
▶️தீயணைப்பு-101
▶️காவல் கட்டுப்பாட்டு அறை-100
▶️குழந்தைகள் பாதுகாப்பு-1098
▶️பெண்கள் உதவி-1091
▶️சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
News July 6, 2025
புதுவை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News July 6, 2025
புதுவை: விவசாயிகளுக்கு ஓய்திய திட்டம்?

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!