News July 6, 2025

மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம்

image

தஞ்சையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலமாக முதியோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மற்றும் மூத்த குடிமக்கள் நலன் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 303, மாவட்ட ஆட்சியர் வளாகம் ஆகிய முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 7, 2025

தஞ்சை: பண கஷ்டத்தை நீக்கும் குபேரபுரீஸ்வரர் கோயில்!

image

தஞ்சை மக்களே செல்வம் என்பது முக்கியமான ஓன்று. பணக்கஷ்டத்தை நீக்கி செல்வம் அருளும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் நம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. செல்வம் இழந்தவர்கள் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது இப்பகுது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 7, 2025

தஞ்சாவூர்: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் தஞ்சை, திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். மேலும் கடைசி நாள் ஜூலை 24ம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க.

News July 7, 2025

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உடன் உள்ளார்.

error: Content is protected !!