News July 6, 2025

நாமக்கல் : போலி ஆர்.டி.ஓ பெண்ணுக்கு போலீஸ் கஸ்டடி

image

திருச்செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தநவீன்குமார்(29) என்பவரை தன்வர்த்தினி கோட்டாட்சியர் என ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக தன்வர்த்தினியை ஜூன்.26ல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி அடையாள அட்டை, அரசு நியமன உத்தரவு ஆகியவற்றை தயாரித்து மோசடி செய்தது அம்பலமானது. இது போல் வேறு மோசடியில் ஈடுபட்டாரா என விசாரிக்க அவரை போலீஸ் கஸ்டடி எடுக்க முடிவு செய்யப்ட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன ரோந்து போலீசார் விபரம் !

image

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 6 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி (9443833538) ராசிபுரம் – ( 9498169110), பள்ளிபாளையம்- ( 9498110876), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – கலைச்செல்வன் ( 9952424705), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .

News July 6, 2025

நாமக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 6) நாமக்கல்- கபிலன் ( 9711043610), ராசிபுரம்- அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு தவமணி – (9443736199), வேலூர் – தேவி ( 9842788031), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News July 6, 2025

நாமக்கலிலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள்!

image

▶️ நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
▶️ நாமக்கல் நரசிம்மர் கோயில்
▶️ திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில்
▶️ கொல்லிமலை மாசி பெரியண்ணன் சாமி கோயில்
▶️ காளிப்பட்டி கந்தசாமி கோயில்
▶️ திருச்செங்கோடு சின்ன ஓங்காளிம்மன் கோயில்
▶️ கொக்கராயன்பேட்டை பிரம்மலிங்கேஸ்வரர் கோயில்
▶️ ராசிபுரம் கைலாசநாதர் கோயில்.
நாமக்கல் மக்களே SHARE பண்ணுங்க. வேறு கோயில்கள் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்!

error: Content is protected !!