News July 6, 2025
ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருப்பூரைச் சேர்ந்த பெண் தனது கணவருடன் முன்பதிவு செய்யபடாத டிக்கெட் எடுத்து, அவசரத்திற்கு AC கோச்சில் ஏரியுள்ளனர். அங்கு வந்த TTR, பெண்ணின் கணவரை ஒரு பெட்டியில் இருக்க வைத்து விட்டு, அப்பெண்ணை வேறு பெட்டிக்கு அழைத்து சென்றார். அப்போது, அங்கு பாலியல் அத்துமீறலீல் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், TTR பாரதியை கைது செய்தனர்.
Similar News
News July 7, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
News July 7, 2025
திருப்பூர் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

திருப்பூர்: ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதால் எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.18190) வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் – கோவை – இருகூர் வழியாக இயக்கப்படும். ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ்(13352) வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டுகிறது.
News July 7, 2025
திருப்பூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 102 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974718>>தொடர்ச்சி<<>>