News April 5, 2024

புதுவைக்கு தமிழக முதல்வர் வருகை

image

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி அன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News

News March 19, 2026

புதுச்சேரி: புதிய வாக்காளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

புதுச்சேரியில் வருகிற ஏப்.09-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வருகிற மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <>Voters Helpline<<>> என்ற செயலி மூலம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 19, 2026

புதுச்சேரி, காரைக்காலுக்கு மழை எச்சரிக்கை!

image

மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 24ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகவலை மறக்காமல் ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

புதுச்சேரி: அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

image

மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 18) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று நாளை (மார்ச் 19), மறுநாள் (மார்ச் 20) வரை இந்த மழையானது நீடிக்கும் என தெரிவித்தது.

error: Content is protected !!