News July 5, 2025

ராணிப்பேட்டையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள சிறிய மலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, 07.07.2025 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்கு ஈடாக 19.07.2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாள்.

Similar News

News July 6, 2025

ராணிப்பேட்டை உழவர் சந்தை காய்கறி நிலவரம்

image

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் இன்று ( ஜூலை 06) காய்கறி விலை (1கிலோவில்) தக்காளி ரூ.25-28, உருளை ரூ.28-32, சின்ன வெங்காயம் ரூ.55-60, பெரிய வெங்காயம் ரூ.25-27, மிளகாய் ரூ.45-50, கத்திரிக்காய் ரூ.35-40, வெண்டை ரூ.35-40, முருங்கை ரூ.45-50, சுரக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.25, பாகற்காய் ரூ.50-60, பீர்கங்காய் ரூ.30-35, தேங்காய் ரூ.25-30, முள்ளங்கி ரூ.25-30, பீன்ஸ் ரூ.55-80, அவரை ரூ.55 என விற்பனையாகிறது

News July 6, 2025

ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை !

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சந்திரகாலா உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, நாளை (ஜூலை 7) சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ( ஜூலை 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

error: Content is protected !!