News April 5, 2024
புதுவையில் தயாராகி சிதம்பரம் சென்ற பானை

வரும் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பானை சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க புதுவையை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம், வில்லியனூர் சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட 6 பானைகள் செய்ய ஆர்டர் செய்தார். தயாரான மெகா சைஸ் பானையை பிரச்சாரத்திற்கு சிதம்பரத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Similar News
News March 13, 2026
புதுச்சேரி: இன்று மின் தடை அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் உயர்மின் அழுத்த அழுத்த பாதையில் சில அவசியப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இன்று (13.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நாகூர் மெயின் ரோடு (முல்லையாறு முதல் அரசலாறு வரை) அம்மாள் சத்திரம், நேதாஜிநகர், சுப்பையா பிள்ளை நகர், கீழ ஓடுதுறை, நடு ஓடுதுறை, தோமாஸ் அருள் திடல் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என காரைக்கால் உதவிபொறியார் நகரம் -1 அறிவிக்கிறார்.