News July 5, 2025

திருவாரூர்: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> வரும் ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

Similar News

News December 7, 2025

திருவாரூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

image

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே க்ளிக் செய்து<<>>, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும். SHARE பண்ணுங்க.

News December 7, 2025

திருவாரூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 7, 2025

திருவாரூர்: மீன்வளத்துறை சார்பில் சிறப்பு வகுப்புகள்

image

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் அமைந்துள்ள அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தில், இன்று (டிசம்பர் 7) காலை திருவாரூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவியாளர் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடந்தது. மேலும் இதில் புவியியல் பயிற்றுநர் ரா.ரதிமீனா, உதவியாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது.

error: Content is protected !!