News July 5, 2025

சிவகங்கை அருகே இளைஞர் வெட்டி கொலை

image

சிவகங்கை தமறாக்கி கிராமத்தை சேர்ந்த மனோஜ் பிரபு (29). நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சக்கந்தி நோக்கி சென்றுள்ளார்.இந்நிலையில் புதுப்பட்டி அருகே காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளி மனோஜ் பிரபுவை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். உடன்இருந்த மனோஜ்குமார் நண்பர்கள் உடனடியாக சிவகங்கை நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 7, 2025

சிவகங்கை: மகளிர் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

image

சிவகங்கை மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான உங்க எண்ணுக்கு ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்<>கு க்ளிக்<<>> செய்து Bank seeding status-ல் ஆதார் எண், மொபைல் ஓடிபி -ஐ பதிவு செய்யுங்க. தகவல்களுக்கு: சிவகங்கை கோட்டாச்சியரை (04575-240243) அழையுங்க. SHARE பண்ணுங்க!

News December 7, 2025

சிவகங்கை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்

image

சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04575-240524 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News December 7, 2025

சிவகங்கை: இனி வரிசையில் காத்திருக்க தேவையில்லை!

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <>இங்கு க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!