News July 5, 2025
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திண்டிவனம் சந்தைமேடு புறவழிச்சாலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான எட்டியம்மன் கோவில் முன் பகுதியில் பூட்டு போட்டு வைத்திருந்த உண்டியலை கடப்பாறையால் உடைத்து அதில் இருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் நேற்று இரவில் திருடி சென்றனர். சில நாட்களுக்கு முன் அம்மன் கழுத்தில் கிடந்த 3 கிராம் தங்க தாலி திருடு போன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார் விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (7.12.2025) துவக்கி வைத்தார். அருகில் முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் H.ஆயிஷா பேகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
News December 7, 2025
விழுப்புரம்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

விழுப்புரம் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!