News July 5, 2025

காஞ்சிபுரத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா?

image

காஞ்சி என்பது பசுமை நிறம் அல்லது ஒரு வகை மரத்தை குறிக்கும் சொல், புரம் என்பது நகரம் என பொருள் தரும். ஆகவே, காஞ்சிபுரம் என்பது பசுமை வாய்ந்த நகரம் என்ற அர்த்தம் கொண்டது. புராணங்களில் காஞ்சிபுரம் பிரம்மா தோற்றுவித்த புனித நகரம் எனவும், பல தெய்வங்களின் திருத்தலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சைவ, வைணவ, பௌத்த, சமண மதங்கள் இங்கே செழித்து வந்துள்ளன. இதன் காரணமாகவே இது தெற்கின் காசி என அழைக்கப்படுகிறது.

Similar News

News December 8, 2025

காஞ்சிபுரம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News December 8, 2025

காஞ்சிபுரம்: இலவச WIFI வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News December 8, 2025

காஞ்சிபுரத்தில் இன்று 113 பள்ளிகளுக்கு விடுமுறை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கை ஓட்டி இன்று (டிச. 8) 113 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்கள் தொடர்பான அறிவிப்பு இது வரை வெளியாகவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முக்கிய துறைகள் அனைத்தும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது . இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!