News April 5, 2024

கஞ்சா கடத்த முயன்றவர்களுக்கு 10 ஆண்டு சிறை!

image

கடந்த 2018 இல் இலங்கைக்கு 104 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் மதுரையைச் சேர்ந்த  ராஜாஜி, பாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் கைதான பாண்டி, ராஜாஜி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Similar News

News April 15, 2026

மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News April 14, 2026

மதுரை: 100 யூனிட் மின்சாரம் இனி இலவசம் – APPLY…!

image

மதுரை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <>க்ளிக் <<>>செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையுங்க. இப்பவே இணைத்து உங்க 100 இலவச யூனிட் மின்சாரத்தை ரத்து ஆவதை தடுங்க. இத மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News April 14, 2026

மதுரை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

error: Content is protected !!