News July 4, 2025
வேளாண் விரிவாக்க மையத்தில் குத்துவிளக்கேற்றிய S.S சிவசங்கர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தா.பழூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார், அதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் வேளாண் விரிவாக்க மையத்தில் இன்று குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். உடன் ஜெயங்கொண்டம் (ம) அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
Similar News
News December 7, 2025
அரியலூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

அரியலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
அரியலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள்,<
News December 7, 2025
அரியலூர்: காவல்துறை மூலம் வாகனங்கள் பொது ஏலம்

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கஞ்சா குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் பொது ஏலம் வரும் டிச.11ஆம் தேதி, அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், ஏலம் விடப்பட உள்ளதாகவும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9786881576 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.


