News May 8, 2025
பஞ்சாப் அணி பேட்டிங்

இன்றைய ஆட்டத்தில் PBKS – DC அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்கும்
Similar News
News November 9, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, நவ.15-க்குள் வங்கி கணக்கில் ₹2,000 செலுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் பணம் கிடைக்க, <
News November 9, 2025
இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: 3 ISIS தீவிரவாதிகள் கைது

3 ISIS தீவிரவாதிகளை ஆயுதங்களுடன் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. டாக்டர் அகமது மொஹியுதீன் சையது, முகமது சுஹேல் மற்றும் ஆசாத் சுலேமான் ஷேக் ஆகிய மூவரை கிட்டதட்ட ஓராண்டாக போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இந்தியாவில் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அகமதாபாதில் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். மூவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
News November 9, 2025
CINEMA 360°: 7 ஆண்டுக்கு பின் வரும் அனுஷ்கா சர்மாவின் படம்

*கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம் நவ.28-ம் தேதி வெளியாகிறது.
*முனீஸ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.
*பிரபல யூடியூபர்களான கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடித்த ‘ஆரோமலே’ படம் 2 நாள்களில் 1.5 கோடி வசூல்
*7 ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா சர்மாவின் புதிய படம் திரைக்கு வருகிறது. *ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.


