News May 8, 2025
எனது தொடையில் கிள்ளினார் இயக்குனர்: மலைகா அரோரா

பிரபல இயக்குநர் தனது தொடையில் கிள்ளியதாக நடிகை மலைகா அரோரா குற்றஞ்சாட்டியுள்ளார். மணிரத்னத்தின் உயிரே படத்தில் உள்ள தையா தையா பாடலுக்கு நடனமாடியவர் மலைகா அரோரா. சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், இயக்குனர் ஒருவர் தன்னிடம் அத்துமீறியதாக கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் பெயரை மலைகா வெளியிடவில்லை.
Similar News
News August 14, 2025
நீட் கவுன்சலிங் பட்டியல் வெளியானது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (UG) முதல்கட்ட கவுன்சலிங் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லூரிகளை வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் அணுக மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) அறிவுறுத்தியுள்ளது. ஒதுக்கீடு கடிதங்களை MCC இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சீட் ஒதுக்கீடு பட்டியலை காண <
News August 14, 2025
தேர்தல் ஆணையத்தின் வரலாறும், செயல்பாடுகளும்

பிஹார் சிறப்பு வாக்காளர் திருத்தம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? அதன் அதிகாரிகளாக யார் இருப்பர்? அவர்களின் பொறுப்புகள் என்னென்ன? வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்பவர்கள் யார் என்பது குறித்து மேலே உள்ள படங்களை Swipe செய்து அறிந்துகொள்ளுங்கள். Share செய்யுங்கள்.
News August 14, 2025
நைட் ஷிப்ட் வேலையா? இதை ஃபாலோ பண்ணுங்க!

*நைட் ஷிப்ட் பணி முடிந்ததும் ஒரு மணிநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள் (இசை கேட்கலாம், குளிக்கலாம்) *ஷிப்ட் எதுவானாலும், சாப்பிடும் நேரத்தில் மாற்றம் வேண்டாம் *புரதம் நிறைந்த காய்கறிகளை சாப்பிடவும் *உறங்கும் இடம் அமைதியாகவும் இருட்டாகவும் இருக்கட்டும் *உறங்கும் முன் காபி, டீ தவிர்க்கவும், மதுவை கட்டாயம் தவிர்க்கவும் *வெறும் வயிற்றில் உறங்க வேண்டாம் *தூங்கி எழுந்தபின் உடற்பயிற்சி செய்யலாம்.