News May 8, 2025
தேசிய விருது பட நடிகர் காலமானார்

பிரபல மராத்தி நடிகர் மாதவ் வாழி (85) காலமானார். 1953-ல் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் மாதவ் நடித்துள்ளார். இதில் தேசிய விருது பெற்ற Shyamchi Aai படமும் ஒன்று. அந்தப் படத்தில் ஸ்யாம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் 2009-ல் வெளியான த்ரீ இடியட்ஸ் படத்திலும் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 2, மார்கழி 18 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1.30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News January 2, 2026
கடமையே முக்கியம்.. புத்தாண்டு பணியில் நல் உள்ளங்கள்

2026 புத்தாண்டு பிறப்பை நாமெல்லாம் உற்சாகத்துடன் கொண்டாடிய வேளையில், குறிப்பிட்ட சில துறையை சேர்ந்தவர்கள் அயராது உழைத்துள்ளனர். மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போலீஸ், தீயணைப்பு துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளனர். நமக்காக பணியாற்றிய இந்த நல் உள்ளங்களை லைக் போட்டு வாழ்த்துங்க!
News January 2, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


