News May 8, 2025

திண்டுக்கல்லில் இலவச கேரம் பயிற்சி முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கேரம் பயிற்சி முகாம் வருகிற மே 5 முதல் 21 வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. செயலாளர் ஆல்வின் செல்வக்குமார் தலைமையில் நடக்கும் இதில் 21 வயதிற்குட்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். ஸ்டைகர் கொண்டு வர வேண்டும் என மாவட்ட தலைவர் சுவாமிநாதன், மாநில தலைவர் காஜா மைதீன் கேட்டுள்ளனர்.

Similar News

News September 16, 2025

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேற்று(செப்.15) மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆண்கள் 14 முதல் 40 வயது வரையிலும் பெண்களுக்கு வயது வரம்பில்லை. இணையதள முகவரி www.skilltraning.tn.gov. in விண்ணப்பித்து பல சலுகை பெறலாம் என அறிவித்துள்ளார்.

News September 15, 2025

திண்டுக்கல்: தேர்வு இல்லாமல்! அரசு வேலை

image

திண்டுக்கல் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள்<> இங்கு கிளிக்<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்

News September 15, 2025

திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

image

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>கிளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.(SHARE IT).

error: Content is protected !!