News May 7, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்

image

திருப்பத்தூர் SP ஸ்ரேயா குப்தா-9650971469, ADSP கோவிந்தராஜு-9840604385, ADSP முத்துகுமார் -9443635868, ADSP ரவிந்திரன் -9498102976, ஆம்பூர் DSP குமார் -6382260087, திருப்பத்தூர் DSP சௌமியா -8248036218, வாணியம்பாடி DSP-9498100362, திருப்பத்தூர் குற்றப்புலனாய்வு பிரிவு DSP சுரேஷ் -9790003003. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

Similar News

News August 13, 2025

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீர்வுக்கூட்டம்

image

திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (13.08.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் புதூர்நாடு, ஆம்பூர் பொதுமக்களிடம் மொத்தமாக 47 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.

News August 13, 2025

திருப்பத்தூர்: கிராம சாபை கூட்டம் மக்களுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வருகின்ற (15-08-2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளில் 2025 -ஆம் ஆண்டிற்கான சுதந்தர கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பொதுசெலவினம் , தணிக்கை அறிக்கை , குடிநீர் விநியோகத்தின் உறுதி , அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2, ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற தலைப்புகளில் விவாதம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .

News August 13, 2025

அதிர்ச்சி: திருப்பத்தூரில் 9,005 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 20 பேர் நாய் கடித்து ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜனவரி- ஆக.10 வரை சுமார் 9,005 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் தெரு நாய் தொல்லை உள்ளதா? மாவட்டத்தின் <>அதிகாரபூர்வ தளத்தில் உள்ள <<>>நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!