News May 7, 2025

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்

image

திருவள்ளூர் எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள்-9498187171, ADSP ஹரிகுமார்-9840127079, திருவள்ளூர் DSP-9952935164, ஊத்துக்கோட்டை DSP-9443996868, திருத்தணி DSP-9840980338, பொன்னேரி DSP-9494100315, கும்மிடிப்பூண்டி DSP-9971395078, மதுவிலக்கு பிரிவு DSP-9003265385,குற்றப் புலனாய்பு பிரிவு DSP -443666380. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

Similar News

News December 24, 2025

திருவள்ளூர்: 10ஆவது முடித்தால் ரயில்வே வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Pointsman, assistant, Track Maintainer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ஜன.21ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வெளியாகும். அப்டேகளுக்கு <>இந்த<<>> அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து பாருங்கள். (SHARE)

News December 24, 2025

திருவள்ளூர் மாணவர்களுக்கு ரூ.50,000! DONT MISS

image

திருவள்ளூர்: குடும்பத்தில் இதுவரை பட்டதாரிகள் இல்லையென்றால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் இருந்து ரூ.50,000 கல்வி உதவித்தொகை ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மேல உள்ளதை படித்து ஆவணங்களுடன் இணைத்து தங்களுடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்குமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

News December 24, 2025

திருவள்ளூரில் இன்று மின் தடை!

image

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பூனிமாங்காடு, என். என். காலணி, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னைத்தூர், மாமண்டூர், வி.என். கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நாளை(டிச.24) மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!