News May 7, 2025
பெரம்பலூர்: உணவு குறித்து புகார் அளிக்க புது App

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
Similar News
News September 21, 2025
பெரம்பலூர்: வீட்டு வரி, குடிநீர் வரி கட்டணுமா? இனி ஈஸி!

பெரம்பலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News September 21, 2025
பெரம்பலூர் மக்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

பெரம்பலூர் மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
1.துறை: IOB
2.பணி: Specialist Officer
3.கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
4.சம்பளம்: 64,820
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6.வயது வரம்பு: 24 முதல் 40 வரை
7.கடைசி தேதி: 03.10.2025
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 21, 2025
பெரம்பலூர் மக்களே இந்த தேதியை Note பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே 23.09.2025 மற்றும் 24.09.2025 ஆம் தேதி நமது பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
( 23.09.2025 )
1.வேப்பந்தட்டை
ரெங்கா மண்டபம், பெரியம்மாபாளையம்
2.ஆலத்தூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, கொளத்தூர்,
(24.09.2025 )
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்குமாதவி
2.வேப்பூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, பென்னக்கோணம்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!