News May 7, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது: பிரசாந்த் கிஷோர்

image

சாதிவாரி கணக்கெடுப்பு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என ஜன் சுராஜ் தலைவர் பிகே தெரிவித்துள்ளார். தேசிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் அடிப்படையில் அரசு செயல்படவில்லை என்றால் அதில் பயனில்லை; 2023 பிஹார் சாதிவாரி கணக்கெடுப்பின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிதிஷ்குமார் நிறைவேற்றவில்லை என்றார்.

Similar News

News September 5, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 5, ஆவணி 20 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News September 5, 2025

மதராஸியை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்: SK

image

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘மதராஸி’ படம் இன்று ரிலீஸாகிறது. இந்நிலையில், ஒரு முழு Action Entertainer படத்தை கொடுப்பதற்காக எங்களால் (படக்குழு) முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது X பதிவில், ரசிகர்கள் அனைவரும் தங்களின் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார். நீங்க எப்போ படம் பார்க்க போறீங்க?

News September 5, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!