News May 7, 2025

சேலம் மாவட்டத்தில் இன்று மதுபானக்கடைகள் மூடல்!!

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் நாளை(மே 1) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்டத்தில் படித்து முடித்து விட்டு வேலை வாய்ப்பு தேடும் பட்டதாரிகளுக்கான தமிழக அரசின் மாதாந்திர தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை www.tnvelaivaaippu.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

News October 16, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News October 15, 2025

சேலம்: POST OFFICE-ல் வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

image

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!