News May 7, 2025

இடப்பிரச்சனையில் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு

image

குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News July 7, 2025

கரூர்: கார் விபத்தில் இளைஞர் பலி

image

கரூர்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா(45), அவரது மகன் ஆகாஷ்(28), மகனின் நண்பர் தினேஷ்(27), செல்வகுமார்(27) ஆகியோர் மண்மங்கலம் பகுதியில் உள்ள சேலம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நிலை தடுமாறிய கார் சாலையோர போர்டில் மோதி விபத்தானது. இதில், படுகாயமடைந்த தினேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 6, 2025

கரூரில் வேலை வாய்ப்பு!

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 4 , Market Sales Representative பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ. 15,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 6, 2025

சொந்த ஊரில் அரசு வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நடைபெறும். SHARE செய்யுங்கள்!

error: Content is protected !!