News May 7, 2025
புதுச்சேரி: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் <
Similar News
News August 19, 2025
புதுவை: 10th போதும் இந்தியன் வங்கியில் வேலை

புதுச்சேரி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Attender பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் <
News August 19, 2025
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை விட்டு, விட்டுப் பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக.17) இரவு கனமழை பெய்தது. இதனை அடுத்து, நேற்று (ஆக.18) வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் படி, புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW.
News August 19, 2025
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு கன மழை பெய்தது. இன்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் படி புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.