News May 7, 2025
மகளிர் உரிமைத் தொகை.. அமைச்சர் முக்கிய அப்டேட்

மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், ஜூன் 4-ல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூன் 4-ல் மாநிலம் முழுவதும் சுமார் 9000 இடங்களில் ’மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் ஆதார், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
Similar News
News August 24, 2025
‘கூலி’ படம் புதிய சாதனை.. இவ்வளவு கோடியா..!

கூலி படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. வட அமெரிக்காவில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அங்கு மட்டும் சுமார் ₹60 கோடி வசூலாகியுள்ளதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் இப்படம் ₹500 கோடி வரை கலெக்ஷனாகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News August 24, 2025
1 பைசா செலவு இல்லாம 1 வருஷம் ஊர் சுத்தணுமா?

விசா, தங்கும் இடம், உணவு என ஒரு செலவும் இல்லாமல் 4 கண்டங்களை சுற்றி பார்க்கவேண்டுமா? 1 வருடத்திற்கான Free Travel ஸ்கீமை அறிமுகப்படுத்தியுள்ளது Scapia எனும் நிறுவனம். இதற்கு விண்ணப்பிக்க, பயணத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு வீடியோ தயாரித்து, அதனை <
News August 24, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு திட்டம்!

இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்காததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2026 பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக, நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதித்துறையிடம் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளாராம்.