News April 5, 2024

கடலூர்: என்எல்சி கண்டித்து கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

image

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சமனான இழப்பீடு, வேலை வழங்க கோரிக்கை விடுத்தனர். மேலும் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 21, 2026

கடலூர்: ரயில்வேயில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

News March 21, 2026

அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் – அமைச்சர்

image

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர், ஈகை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்த புனித நாளில் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் என அவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!