News May 7, 2025

அடிப்படை பிரச்சனையா கவலை வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News August 9, 2025

கள்ளக்குறிச்சி: PRODUCT MANAGER பணிக்கு உடனே APPLY பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் Product Manager பணிக்கு 50காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்துகொள்ளலாம். சொந்த ஊரில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

கள்ளக்குறிச்சி: கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வேளாண் உட்கட்டமைப்பு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் 73 கோடி 3 சதவீத வட்டியில் கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை பகிருங்கள்.

News August 9, 2025

கள்ளக்குறிச்சி: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மாதம் ரூ.23,640 முதல் அதிகப்படியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!