News May 7, 2025
ராணிப்பேட்டையில் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அதிரடி உத்தரவிட்டுள்ளார். உணவுப் பொருள் விநியோக கூட்டத்தில், 83% ஆதார் உறுதிப்படுத்தல் முடிந்த நிலையில், மீதமுள்ள 51,133 அட்டைகள் விரைவில் ஆய்வு செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 17, 2025
ராணிப்பேட்டை: ஒரு செயலியில் அத்தனை பிரச்னைகளும் தீர்வு

<
News September 17, 2025
ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

ராணிப்பேட்டையில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ராணிப்பேட்டை நகராட்சி – லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி, ராணிப்பேட்டை
✅ திமிரி பேரூராட்சி – ஏ.வி.எம் மஹால், வள்ளலார் நகர், திமிரி
✅ திமிரி வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கொந்தங்கரை – வேப்பேரி ஊராட்சி
✅ சோளிங்கர் வட்டாரம் – சமுதாயக் கூடம், கரடிக்குப்பம்
✅ நெமிலி – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குட்டியம் (SHARE IT)
News September 17, 2025
ராணிப்பேட்டை: மகளிர் உரிமைத் தொகை பெற இவை போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <