News April 5, 2024
தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு என பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் காசா எண் 347b உள்ளிட்ட பல்வேறு நிலங்களின் மீது பத்திரப்பதிவுத்துறை பரிவர்த்தனை நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி பலமுறை அரசு நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேனர் நேற்று (ஏப்ரல் 4) வைத்துள்ளனர்.
Similar News
News December 31, 2025
உடுமலை: கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.. அதிரடி தீர்ப்பு

உடுமலையைச் சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ். இவர் கஜிதாபேகம் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கஜிதாபேகம், 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த போது, 2015-ல் குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, கஜிதாபேகத்தை கழுத்தை நெரித்து கொன்றார். இதுகுறித்து வழக்கு, திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று, ஆகாஷ்ராஜ்-க்கு ஆயுள் (ம) 20,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 31, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.