News April 29, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News September 22, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1.கனகஜோதி மஹால், விழுப்புரம் 2.சிவா மஹால், சூரப்பட்டு 3.வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வல்லம் 4.பிபிஎஸ் மஹால், டி.பரங்கனி 5.ஊராட்சி மன்ற கட்டிட வளாகம், பெலாகுப்பம் 6.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், வேங்கை
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

News September 22, 2025

விழுப்புரம்: அரசு திட்டம் வந்து சேரவில்லையா? NO TENSION!

image

விழுப்புரம் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <>இந்த லிங்க் <<>>மூலம் குறைகளைப் பதிவு செய்யலாம். இதன் மூலம் முதலமைச்சர் வீடியோ/ஆடியோ மற்றும் உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும். SHARE IT

News September 22, 2025

விழுப்புரம்: உயிர் நண்பனை கழுத்தறுத்து கொன்ற இருவர் கைது

image

பண்ருட்டி அருகே கார்த்திகேயன் என்பவர் தனது 2 நண்பர்களோடு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 2நண்பர்கள் சேர்ந்து கார்த்திகேயனை கழுத்தை அறுத்துக்கொன்று குளத்தில் வீசியுள்ளனர். கார்த்திகேயன் வீடு திரும்பாத நிலையில் 3 நாள் கழித்து சொக்கநாதர் குளத்தில் இருந்து அழுகிய நிலையில் 18ஆம் தேதி அவரின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 2 நண்பர்களையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!