News April 29, 2025
திருச்சி: பெண்களுக்கான இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்தது 8-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-40 வயதுடைய பெண்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதன் மூலம் மாதம் ரூ.15,000 வருமான கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 02/05/25 ஆகும். தொடர்புக்கு: 8903363396.
Similar News
News December 25, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், பிடாரமங்கலம், சீலைப்பிள்ளையார்புதூர், நாகையநல்லூர், சின்னப்பள்ளிபாளையம், பெரியப்பள்ளிபாளையம், பெரியநாயக்கன்பட்டி, புதுப்பாளையம், சீதப்பட்டி, கேசரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
News December 25, 2025
திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.