News April 29, 2025
சேலத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை!

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறினார். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என உளவுப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் போலீஸ் சரகத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை. முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
சேலம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News January 12, 2026
சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்களில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட, மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை வரும் 24.01.2026 அன்று காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை சேலம் சோனா கல்வி குழுமத்தில் இலவசமாக நடத்துகிறது. வேலை தேடும் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!