News April 29, 2025

ராணிப்பேட்டை: பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்கள்

image

▶ அரக்கோணம் கொள்ளிவள்ளியம்மன் கோயில்
▶ பள்ளூர் வராகியம்மன் கோயில்
▶ ஆற்காடு கருமாரியம்மன் கோயில்
▶ மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்
▶ தென்கடப்பந்தாங்கல் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் சக்தி வாய்ந்த இந்த அம்மன் கோயில்களை உங்கள் குடும்ப நபர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 5, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று (ஆகஸ்ட் 5) சமூக வலைத்தளத்தின் விழிப்புணர்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்வது ஆபத்தானது எனவும், “பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அடுத்த பேருந்திற்காக காத்திருங்கள்” என்ற வாசகத்துடன் செய்தி இடம்பெற்று இருந்தது. மக்களே யாரும் பேருந்து படியில் நின்று பயணம் செய்யாதீர்கள்! விழிப்போடு இருங்க!

News August 5, 2025

ராணிப்பேட்டையில் ரயில்வே வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் <>இந்த இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்க முடியும். சேவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க!

News August 5, 2025

ராணிப்பேட்டையில் நாளையே கடைசி!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பதிவுசெய்து நாளை மாலை 5.45-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க! <<17306550>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!