News April 29, 2025
தூத்துக்குடி:உங்கள் போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

▶️துணை காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் – 04639-245100
▶️துணை காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீவைகுண்டம் – 04630-255236
▶️துணை காவல் கண்காணிப்பாளர், மணியாச்சி – 0461-2273252
▶️துணை காவல் கண்காணிப்பாளர், கோவில்பட்டி – 04632-220020
▶️துணை காவல் கண்காணிப்பாளர், விளாத்திகுளம் – 04638-233498
▶️துணை காவல் கண்காணிப்பாளர், சாத்தான்குளம் -04639-266499
Similar News
News April 29, 2025
மயோனைஸ் பயன்படுத்த தடை – ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் கிருமி நீக்கப்படாத மயோனைஸ் சைஸ்சினை வணிக விற்பனையாளர்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. உடல் உபாதைகளை ஏற்படுத்தும் இந்த மயோனைஸை வணிக நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
தூத்துக்குடி நீதிபதிகள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்ட நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாதவ ராமானுஜம் மதுரை மாவட்டம் மூன்றாவது கூடுதல் நீதிபதியாகவும், தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி சுரேஷ் ஈரோடு மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
News April 29, 2025
தூத்துக்குடி:மீன் வலையில் சிக்கி தொழிலாளி பலி

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை இந்திரபிரஸ்தம் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி வெற்றிவேல்முருகன்(45). இவர் கழுகுமலை பகுதியில் குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார்.கடந்த 27-ம் தேதி மாலை குறவன்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். மதுபோதையில் குளத்தில் இறங்கிய அவர், மீனுக்கு விரிக்கப்பட்ட வலைக்குள் சிக்கி மூழ்கி உயிரிழந்தார். கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.