News April 29, 2025

திண்டுக்கல் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல்துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி ▶️நிலக்கோட்டை -04543-230493, ▶️ஒட்டன்சத்திரம்- 04553-241007, ▶️வடமதுரை -04551-238199, ▶️ திண்டுக்கல் -0451-2427928, ▶️கொடைக்கானல்- 04542-241225, ▶️பழனி- 04545 – 241032. பெண்களே இது போன்ற முக்கிய எண்களை SHARE செய்து SAVE பண்ண சொல்லுங்க.

Similar News

News August 6, 2025

திண்டுக்கல்: SBI வங்கி வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

திண்டுக்கல்: அனைத்து சேவைகளுக்கும் ஒரே APP!

image

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க ‘<>உழவர்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனே இதில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். மேலும் உதவிகளுக்கு மாவட்ட இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE

News August 6, 2025

பூம்பாறை மலை கிராம மாணவர் மருத்துவம் படிக்க தேர்வு

image

கொடைக்கானல், பூம்பாறை மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் யாதேஷ் அரசுப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார், மேலும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தற்போது தேர்வாகியுள்ளார், இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணவர் யாதேஷ்சை வாழ்த்தி வருகின்றனர்.

error: Content is protected !!