News April 29, 2025
ராமநாதபுரம்: ரயில்வேயில் உடனடி வேலை

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,500 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News January 11, 2026
ராமநாதபுரம் அருகே பறிபோன 13 உயிர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள நச்சம்மைபுரத்தை சேர்ந்த கவியரசன் என்பவருக்கு சொந்தமான 13 வெள்ளாடுகள் வழக்கம் போல் இறை தேடுவதற்கு வயல் வேலிக்கு சென்றுள்ளன. மர்ம நபர்கள் ஆடுகளுக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்துள்ளனர். விஷம் வைத்த உணவை சாப்பிட்ட ஆடுகள் துடி துடித்து இறந்தன. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் கவியரசன் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 11, 2026
ராம்நாடு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

ராமநாதபுரம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 11, 2026
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்ககடல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையினை கடக்க உள்ளதால் கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் திடீர் காற்றுடன் மழை பெய்வதை குறிக்கும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


