News April 29, 2025
திண்டுக்கல்லில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தெரிவித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
திண்டுக்கல்: SBI வங்கி வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 6, 2025
திண்டுக்கல்: அனைத்து சேவைகளுக்கும் ஒரே APP!

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க ‘<
News August 6, 2025
பூம்பாறை மலை கிராம மாணவர் மருத்துவம் படிக்க தேர்வு

கொடைக்கானல், பூம்பாறை மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் யாதேஷ் அரசுப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார், மேலும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தற்போது தேர்வாகியுள்ளார், இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணவர் யாதேஷ்சை வாழ்த்தி வருகின்றனர்.