News April 5, 2024

நவக்கிரகங்களின் தோஷம் நீக்கும் நவ திருப்பதி ஆலயங்கள்

image

நவகிரக தோஷங்களை போக்கும் நவ திருப்பதி ஆலயங்கள், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளன. அதனை பார்க்கலாம். ஸ்ரீவைகுண்டம் (சூரியன்), வரகுணமங்கை (சந்திரன்), திருக்கோளூர் (செவ்வாய்), திருப்புளியங்குடி (புதன்), ஆழ்வார்திருநகரி (குரு), தென்திருப்பேரை (சுக்ரன்), பெருங்குளம் (சனி), தொலவில்லிமங்கலம் ( ராகு), தொலவில்லிமங்கலம் (கேது).

Similar News

News March 26, 2026

BREAKING: விவசாயக் கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வாக்குறுதி

image

2026 தேர்தலுக்கான வாக்குறுதிகளை ராமதாஸ் வெளியிட்டார். அதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் விவசாயத்திற்காக பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதற்கான இழப்புத் தொகையை வங்கிகளுக்கு அரசே செலுத்தும் என அறிவித்துள்ளார். மேலும், வேளாண் தொழிலாளர்களுக்கு மாதம் ₹3,000 ஊக்கத்தொகை, 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ₹2,000 ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

News March 26, 2026

மீண்டும் தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதா

image

வரும் தேர்தலில் பாஜக போட்டியிடவுள்ள 27 தொகுதிகளுக்கான <<19473425>>வேட்பாளர்களின் <<>>உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாகர்கோவில் – பொன்.ராதாகிருஷ்ணன், தளி -அமர்பிரசாத் ரெட்டி, மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார், திருப்பூர் தெற்கு – ஏ.பி.முருகானந்தம், தி.மலை – அஸ்வத்தாமன், தஞ்சை – கருப்பு முருகானந்தம், வாசுதேவநல்லூர் – ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் போட்டியிட வாய்ப்புள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

மாதம் ₹11,000 கிடைக்கும்… சிறப்பு திட்டம்

image

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), மாதாமாதம் ₹11,000 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில், ₹15 லட்சத்தை முதலீடு செய்தால், 8.2% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ₹1,23,000 வட்டியாக கிடைக்கும். இதை 12 மாதங்களாகப் பிரித்தால், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக ₹11,750 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் சேரலாம். அருகில் உள்ள Post Office-ஐ அணுகுங்கள். SHARE.

error: Content is protected !!