News April 28, 2025
சென்னையில் ‘ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்’ அறிமுகம்

சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 200 ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக் காப்’ சாதனங்கள் நகரின் முக்கிய இடங்களில் நிறுவப்படுகின்றன. 24×7 கண்காணிப்பு, அவசர அழைப்பு வசதி, வீடியோ கால் மூலம் காவல் துறை உதவி போன்ற அம்சங்கள் உள்ள இந்த சாதனம், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*
Similar News
News November 5, 2025
சென்னை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சென்னை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலையத் தேவையில்லை. இங்கு <
News November 5, 2025
BREAKING: சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூட்டங்கள், தேர்தல் பரப்புரை, ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நட வேண்டுமெனில் பேரிடர் மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் நடப்படும் கொடிக்கம்பங்கள், மாநகராட்சி அதிகாரிகளால் எந்தவித முன்னறிவிப்பின்றி அகற்றப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News November 5, 2025
சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

சென்னை மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <


