News April 28, 2025

தூத்துக்குடி: ரயில்வேயில் உடனடி வேலை

image

தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News December 19, 2025

தூத்துக்குடியில் நேரடி காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வு

image

தூத்துக்குடியில் டிச.21 அன்று நேரடி காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. பிஎம்சி பள்ளி, வா.உ.சி கல்லூரி, கிரேஸ் இன்ஜினியரிங் கல்லூரி, காமராஜ் கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 5146 பேர் கலந்து கொள்கின்றனர். காலையில் முதன்மை எழுத்து தேர்வும், பகல் தமிழ் மொழி தகுதி தேர்வும் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 19, 2025

தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <>இங்கே க்ளிக் <<>>பண்ணி நாம் செல்லும் ஊர்களுக்கான பேருந்து நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க. SHARE பண்ணுங்க

error: Content is protected !!