News April 28, 2025

காட்டில் ஆடு மேய்க்க சென்ற பெண் மர்ம சாவு 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மா (45). இவர் அங்குள்ள காட்டில் ஆடு மேய்க்க சென்றார். இந்நிலையில் மாலை வெகு நேரம் ஆகியும் பாப்பம்மாள் வீடு திரும்பாததால் காட்டிற்கு சென்று உறவினர்கள் தேடினர். அப்போது அங்கு பாப்பம்மாள் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News August 13, 2025

கிருஷ்ணகிரி : 10th போதும் அரசு வேலை!!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அன்றைய தினம் ஆகியவை மூடப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்தாலோ, மது கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

News August 13, 2025

கிருஷ்ணகிரி: Certificate தொலைஞ்சிருச்சா.. கவலை வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!